சொல்லோவியம்

தமிழ் அறிவோம் தமிழால் உயர்வோம்

சொல்லோவியம் என்பது முதல் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களின் தமிழ் மொழித் திறனை வளர்ப்பதற்கும் மொழி ஆளுமையை மெருகேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட கை புத்தகங்களின் வரிசையாகும்.

உலகளாவிய ஆன்லைன் சான்றிதழ்

300க்கும் மேற்பட்ட திறமையான தகுதி வாய்ந்த ஆசிரியர்கள்

குறைந்த கட்டணத்தில் சிறந்த படிப்புகள்

20

வருட அனுபவம்

மகிழ்ச்சியான பெற்றோர்
0 +

committed to provide

எழுத்துத் திறன்களை மேம்படுத்துதல், சொல்லகராதியை அதிகரிப்பது, தகவல் தொடர்புதிறன்களை வளர்த்தல் கருத்துகளைப் புரிந்து கொள்வது, சரியான உச்சரிப்பு மற்றும் தமிழ் மொழியைப் பயன்படுத்துவதற்கான துல்லியம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது. தொடர்ச்சியான பயிற்சி மாணவர்களை மேலும் நம்பிக்கையடையச் செய்யும் என்பதால் சொல்லோவியம் அனைத்து நிலை தேர்வுக்கும் முழுமையான பயிற்சிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஒரு வார்த்தையின் பொருள், வரையறை, ஒலி வேறுபாடு, உச்சரிப்பு மற்றும் எழுத்துப்பிழை பற்றிய கூடுதல் நுண்ணறிவைப் பெற இந்த போட்டி நிச்சயம் உதவும்.
படிப்புகள்
0 +
சேர்த்த மாணவர்கள்
0 +

திரு.ஜெய்ஹர்

நிறுவனர்

Trusted By Over 1300 Students & Organisation Recommended Around The World

சொல்லோவியம்

போட்டித்தேர்வானது கீழ்கண்டவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாணவர் சமுதாயத்திற்கு சிறந்த முறையில் சேவையாற்ற வேண்டும் என்பதே எங்களின் குறிக்கோள். பரிந்துரையையும், விமர்சனத்தையும் எதிர்பார்க்கிறோம். மாணவர்களின் மொழி வளர்ச்சிக்கு இது உறுதுணையாக இருக்கும் என்பதை உறுதிசெய்கிறோம்.

முதல் நிலை

பள்ளி அளவில் எழுத்துத் தேர்வு

இரண்டாவது நிலை

மாவட்ட அளவில் எழுத்துத் தேர்வு, வாய்மொழித்தேர்வு

மூன்றாவது நிலை

மாநில அளவில் வாய்மொழித் தேர்வு

Our Testimonials

What Our Learners Says ?

One-liner: Real voices from real learners — see how Solloviyam is transforming Tamil learning, one word at a time.

 

“I started using Solloviyam to improve my Tamil vocabulary, and it’s been a wonderful experience. The daily exercises are simple yet powerful, and I love how culturally rooted the examples are. It’s helping me connect more deeply with my heritage.”

Revathi S

Chennai

“As someone who speaks Tamil at home but never learned it formally, Solloviyam was exactly what I needed. The platform is clean, easy to follow, and surprisingly fun! I’ve already picked up so many new words and expressions in just a few weeks.”

Arjun M

Coimbatore