மாவட்ட அளவில் எழுத்துத் தேர்வு, வாய்மொழித்தேர்வு-மதிப்பெண்கள் -50+100
மாநில அளவில் வாய்மொழித் தேர்வு மதிப்பெண்கள்-50+100
பள்ளி அளவில் நடைபெறும் எழுத்துத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் மாவட்ட அளவில் கலந்து கொள்வர்.
மாவட்ட அளவில் நடைபெறும் எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் மாநில அளவில் போட்டியில் கலந்து கொள்வர்.
மாநில அளவில் நடைபெறும் வாய்மொழித் தேர்வில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு மாவட்ட அளவு எழுத்துத் தேர்வு மற்றும் மாநில அளவு வாய்மொழித் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் பரிசுகள் வழங்கப்படும்.